Kadakampally Surendran

img

கரோனா வைரஸ் : கேரளா சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு - அமைச்சர் தகவல்

கரோனா வைரஸ் காரணமாக கேரளா சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.